Bethel city people human chain
Bethel city people human chain
மகாத்மா காந்தி தியாக நாளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட இயக்கம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத் தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், பார் கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் காங்கிரஸ் கமிட்டி யின் பிரதேச தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
அரசுப்பள்ளியில் மாணவர்களைசேர்க்க வலியுறுத்தி சனிக்கிழமையன்று (மே 11) தரமணியில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.